மனையின் சிறப்புகள்:
DTCP & RERA அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.
ஒரு மனையின் அளவு 970 சதுரடி முதல் 2400 சதுரடி வரை.
குடிநீர் வசதி, தார்சாலை, மின்சார வசதி,
மின்சாரம் - 3 Phase வசதி செய்யபட்டு உள்ளது
பாதுகாப்பான சுற்றுச் சுவர் உள்ளது.
குடியிறுப்புகளுக்கு மத்தியில் மனை உள்ளது.